news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிரம்ப் - எலான் மஸ்க் உறவில் விழுந்த விரிசல்..
tv

Also Watch

டிரம்ப் - எலான் மஸ்க் உறவில் விழுந்த விரிசல்..

நன்றியே இல்லாதவர் டிரம்ப்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

வரிச்சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் ஒருவரையொருவர் பொதுவெளியிலேயே விமர்சித்து வருகின்றனர்.

அதன் படி, தான் மட்டும் இல்லையென்றால் டிரம்ப் தேர்தலில் தோற்று இருப்பார் என்றும் நன்றியே இல்லாதவர் டிரம்ப் என்றும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், அற்புதமான மசோதாவை விமர்சித்தது மிகவும் ஏமாற்றம் அளித்ததாகவும், அவருக்கு தாம் பல உதவிகள் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

12
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved