news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews குடியரசுக் கட்சி பெரும்பான்மையை தக்கவைக்க டிரம்ப் தீவிரம்
tv

Also Watch

குடியரசுக் கட்சி பெரும்பான்மையை தக்கவைக்க டிரம்ப் தீவிரம்

பெரும்பான்மை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

பருவ வயது வந்த அமெரிக்கருக்கு சுமார் 4.70 லட்சம் ரொக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் பெரும்பான்மையை தக்கவைத்தால், பருவ வயது வந்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் 4.70 லட்சம் வழங்குவதாக உறுதியளித்தார். கட்சியின் குறைந்து வரும் தேர்தல் ஆதரவை மீட்டெடுக்க இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே பரஸ்பர வரி குறைப்பு

அமெரிக்கா மற்றும் சீனா இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு பரஸ்பர வரி குறைப்பு தொடர்பாக விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திக்க உள்ள நிலையில், இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் படகில் தீ விபத்து-5 பேர் பலி

பிலிப்பைன்ஸின் மேற்கு பாலவான் மாநிலத்திலுள்ள கோரோன் அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 134 பேர் படகில் இருந்த நிலையில், 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Link
லண்டனில் முதல்வர் விஜய், உற்சாக வரவேற்பு

லண்டனில் முதல்வர் விஜய், உற்சாக வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லெபனானில் உள்ள சுரங்கத்தை அழித்த இஸ்ரேல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved