news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்-புதின்
tv

Also Watch

tv

Read this

ஈரானுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்-புதின்

Iran

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தாக்கப்படும் ஈரானுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு :

ஈரானுக்கு நிப்ந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தாக்கப்படும் ஈரானுக்கு ரஷ்யாவின் முழு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் புதிய சுப்ரீம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தாபா கமேனிக்கு தமது வாழ்த்துகளையும் புதின் தெரிவித்துள்ளார். அவர் தமது தந்தையான அயதுல்லா அலி கொமேனியின் பணிகளை கவுரவுத்துடன் பின்தொடர்வார் எனவும் புதின் தெரிவித்த தாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியானுடன் தொலைபேசியில் பேசிய புதின், அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Related Link
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
6 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved