Also Watch
Read this
By: Manigandan Raja

விமானங்களை குவிக்கும் அமெரிக்கா :
ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் அமெரிக்கா, மத்திய கிழக்கில் தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது..!
குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் உள்ள தங்களது ராணுவ தளத்தில் இருந்து F-16 போர் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பிய Flightradar வீடியோ கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved