news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் விமானியின் பின்னணி என்ன?
tv

Also Watch

இந்திய கேப்டனை தாக்கிய ஓமன் விமானியின் பின்னணி என்ன?

பல்வேறு நாடுகள் விசாரணை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Smit machar

ஆஸ்திரேலியா, இஸ்ரேல், யு.ஏ.இ உட்பட பல்வேறு நாடுகள் விசாரணை

  • பிளைதுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியின் பின்னணி, அவரது தொடர்புகள், அவர் பணியமர்த்தப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், யு.ஏ.இ உட்பட பல்வேறு நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
  • சதிச்செயலில் ஈடுபட்ட துணை விமானி, 2015 முதல் 2017 வரை ஆஸ்திரேலியாவில் தங்கிப் படித்ததாகவும், அவரது விசா 2019ல் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால், அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டிக்ரே பிராந்திய தலைநகரில் இருந்து பின்வாங்கிய கிளர்ச்சிப் படைகள்

  • எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்திய தலைநகர் மெகெல்லேவில் இருந்து டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் TPLF படைகள் பின்வாங்கியுள்ளன.
  • இதையடுத்து, எத்தியோப்பிய மத்திய அரசுப் படைகளும், அதன் கூட்டுப் படைகளும் மெகெல்லே நகருக்குள் நுழைந்து, நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அலுலா அபா நெகா சர்வதேச விமான நிலையத்தை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

காசாவில் தொடர்ந்து கேட்கும் பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடு

  • காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாகினர். நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, பல பேர் படுகாயமடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம், எதிர்த்த வழக்கு வாபஸ்

36
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved