news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடாக இருக்க என்ன காரணம்?
tv

Also Watch

அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடாக இருக்க என்ன காரணம்?

வெள்ளை மாளிகை

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph (1)

அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள்தான் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகள் மீது வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.

மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப், தனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved