பதவி விலகல் : எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு, உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் Borge Brende பதவி விலகினார். எப்ஸ்டீனுடன் 3 முறை வணிக ரீதியான இரவு விருந்துகளில் பங்கேற்றது மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது ஆவணங்கள் மூலம் தெரியவந்த நிலையில் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். Related Link எப்ஸ்டீன் கோப்பில் பிரபல அறிவியலாளரின் புகைப்படம்