news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உலகின் மிக அசிங்கமான நாய்களுக்கான போட்டி
tv

Also Watch

உலகின் மிக அசிங்கமான நாய்களுக்கான போட்டி

நாய்களுக்கான போட்டி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜின்னி லூ நாய்

முதல் பரிசை பெற்ற பக் இன 6 வயது ஜின்னி லூ நாய்

2026ஆம் ஆண்டுக்கான உலகின் மிக அசிங்கமான நாய்களுக்கான போட்டியில் 6 வயதான பக் இன நாய் ஜின்னி லூ ((Jinny Lu)) முதல் பரிசை பெற்றுள்ளது. சோனோமா-மரின் ((Sonoma-Marin)) விவசாய சங்கத்தால் நடத்தப்பட்ட 50வது வருடாந்திர உலகின் மிக அசிங்கமான நாய்களுக்கான போட்டி, கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் ((Santa Rosa)) உள்ள சோனோமா கவுண்டி ((Sonoma County)) கண்காட்சி மைதானத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

விசித்திரமான தோற்றமுடைய நாய்கள் அசாதாரணமான பட்டத்திற்காக போட்டியிட்டு அணிவகுத்து வந்தன. இதில் மிஷேல் கிரேடி ((Michelle Grady)) என்பவரின் வளர்ப்பு நாய் ஜின்னி லூ முதலிடத்தை பெற்று 5 ஆயிரம் டாலரை பரிசாக வென்றது.

கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 'புளோரஸ்' தீவுப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் 900க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Link
இந்தியாவுக்கு நிபந்தனைகள் விதித்த வங்கதேசம்

இந்தியாவுக்கு நிபந்தனைகள் விதித்த வங்கதேசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன பள்ளி சேர்மன்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved