news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க தூதர்களுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை
tv

Also Watch

அமெரிக்க தூதர்களுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை

அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெலென்ஸ்கி

பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக தகவல்

  • உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க தூதர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
  • நார்வே தலைநகர் ஆஸ்லோவில் ((Oslo)) நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை மூலம் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே சமீபகாலமாக நிலவி வந்த விரிசலை சரிசெய்ய இப்பேச்சுவார்த்தை உதவியுள்ளது. ரஷ்யா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சில புதிய யோசனைகளையும் திட்டங்களையும் உக்ரைன் தரப்பு அமெரிக்கத் தூதர்களிடம் சமர்ப்பித்துள்ளது.

நாசவேலை, திருட்டை போராட்ட வடிவமாக கருத முடியாது

  • நாசவேலை மற்றும் திருட்டு சம்பவங்களை போராட்ட வடிவங்களாக நியாயப்படுத்த முடியாது என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
  • ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை விதிக்கவும், நாசவேலை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரின் பெற்றோர்களிடம் இழப்பீடு வசூலிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இத்தாலி அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மெலோனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜன்னல் கம்பிகள் இடையே சிக்கி அந்தரத்தில் தொங்கிய குழந்தை

  • சீனாவில் 12வது மாடியில் உள்ள குடியிருப்பின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையை, அவசரகால மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
  • முன்னதாக அந்த குடியிருப்புக்கு கீழ் தளத்தில் உள்ள வீட்டில் இருந்து, இளைஞர்கள் இருவர், குழந்தை கீழே விழுந்து விடாமல் தடுப்பதற்காக ஸ்டூலை வைத்து பிடித்திருந்த வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.


Related Link
மரணத்தைப் பற்றி பேசிய போதகருக்கு, நேரலையில் நிகழ்ந்த சோகம்

மரணத்தைப் பற்றி பேசிய போதகருக்கு, நேரலையில் நிகழ்ந்த சோகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானில் உள்ள யுரேனியம் ஒரு கிராம் கூடா அகற்றப்படாது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved