BMW F450
BMW F450

BMW மோட்டார் நிறுவனத்தின் புதிய ரக பைக்

420 CC செயல் திறன் கொண்ட இந்த ரக பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை 5 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Published on: 

BMW மோட்டார் பைக் : 

பிரபல BMW மோட்டார் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களுடன் கூடிய BMW F 450 GS ரக மோட்டார் சைக்கிளை வரும் 23ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

இந்த மோட்டார் சைக்கிளின் மாடல் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க ஓசூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 420 CC செயல் திறன் கொண்ட இந்த ரக பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை 5 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv