Kia car
ஆட்டோமொபைல்ஸ்
அசத்தும் Elevate Facelift
1.5-litre i-VTEC பெட்ரோல் எஞ்சின், Electric sunroof, electric parking brake உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமானது
Kia Seltos, Maruti Suzuki Grand Vitara உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக தனது புதிய Elevate Facelift காரை அறிமுகம் செய்தது Honda Cars நிறுவனம் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.11.80 லட்சம் என நிர்ணயம். 1.5-litre i-VTEC பெட்ரோல் எஞ்சின், Electric sunroof, electric parking brake உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த கார் அறிமுகமானது.

