

1,98,441 ரூபாயில் Pulsar RS200 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்
5-inch TFT மீட்டர், USB Type-C சார்ஜிங் போர்ட் வசதி, Panic Brake Alert உள்ளிட்ட பல அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள பைக்கின் விலை, முந்தைய வெர்ஷனை விட 16,773 ரூபாய் அதிகமாக நிர்ணயம்