facelift Slavia
ஆட்டோமொபைல்ஸ்
ரெடியா இருங்க மக்களே!
updated interior colour themes போன்ற அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கும் இதன் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சம் இருக்கலாம் என தகவல்.
Skoda நிறுவனம் facelift Slavia மாடல் கார் தயாரிப்பை புனேவில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் அக்.06ல் இது அறிமுகமாகிறது Updated LED headlamps, மாற்றியமைக்கப்பட்ட LED tail-lamps, updated interior colour themes போன்ற அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கும் இதன் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சம் இருக்கலாம் என தகவல்.

