BMW-வின் புதிய R 12 G/S அட்வென்ச்சர் Bike இந்தியாவில் அறிமுகம்

எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25 லட்சத்து 40 ஆயிரமாக நிர்ணயம் 1,170 சிசி பாக்ஸர் இன்ஜின் கொண்ட பைக்
BMW
BMW
Published on: 

பிரபல BMW நிறுவனம் தனது புதிய R 12 G/S அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BMW
BMW

1,170 சிசி பாக்ஸர் இன்ஜின் கொண்ட இந்த பைக், 109 ஹார்ஸ் பவர் மற்றும் 115 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வழங்குகிறது. ஆஃப்-ரோடு பயணத்தை விரும்பும் பைக் பிரியர்களைக் கவரும் வகையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.