

HMD நிறுவனம், கிளாம்ப்செல் வடிவமைப்பு மற்றும் Family Assist feature உடன் கூடிய புதிய Nokia 2360 Flip போனை அறிமுகம் செய்துள்ளது.
2.8-inch Main Display, 1,450mAh battery, QVGA கேமரா, 4MB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன; Burgundy Red, Charcoal மற்றும் Teal ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
Triumph நிறுவனம் தனது Tiger 1200 GT மாடல் பைக்கை ரூ.20.99 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இதன் மற்றொரு வேரியண்டான Rally Explorer ரூ.23.49 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இந்த 2 வேரியண்ட்களின் விற்பனை 2027 மார்ச்சில் தொடங்குகிறது.
நவ.13ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் Denza நிறுவனத்தின் Z9 GT மாடல் காரின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.