72
ஆட்டோமொபைல்ஸ்
சிறிய பேட்டரியுடன் குறைவான விலையில் EV6 ஏர் புதிய மாடல்.. இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியது கியா கார் தயாரிப்பு நிறுவனம்
சிறிய பேட்டரியுடன் கூடிய, குறைவான விலையில் EV6 ஏர் என்ற புதிய மாடல் காரை கியா கார் தயாரிப்பு நிறுவனம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சிறிய பேட்டரியுடன் கூடிய, குறைவான விலையில் EV6 ஏர் என்ற புதிய மாடல் காரை கியா கார் தயாரிப்பு நிறுவனம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேரியண்ட் காரை, கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு கார் பிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

