Hardly
Hardly

X440 T என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்த Harley-Davidson

4 நிறங்களில் விற்பனைக்கு வந்த பைக்கின் விலை 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published on: 

மிகவும் பிரபலமான Harley-Davidson நிறுவனம் X440 T என்ற புதிய ரக பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 4 நிறங்களில் விற்பனைக்கு வந்த பைக்கின் விலை 2 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

newstamil.tv