Honda முதலிடம்

Hero Motocorp நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி Honda முதலிடத்தைப் பிடித்துள்ளது
Hero Motocorp
Hero Motocorp
Published on: 

இந்திய இருசக்கர வாகன சந்தையில் நீண்டகாலமாக முன்னிலையில் இருந்து வந்த Hero Motocorp நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி Honda முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Honda
Honda News tamil 24*7

கடந்த அக்டோபர் மாதத்தில் 6,37,630 இருசக்கர வாகனங்களை விற்று Honda நிறுவனம் முதலிடத்தையும், 5,98,433 வாகனங்களை விற்று Hero நிறுவனம் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன

Hero Motocorp
Hyundai நிறுவனம், தற்போது சொகுசு கார் சந்தையிலும் களமிறங்கத் திட்டம்