Bayon
ஆட்டோமொபைல்ஸ்
Hyundai நிறுவனம் தனது Bayon மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
Generative AI voice assistance-ஐ சிறப்பம்சமாக கொண்டது
Hyundai நிறுவனம் தனது Bayon மாடல் காரை வரும் 26-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது Generative AI voice assistance-ஐ சிறப்பம்சமாக கொண்ட இந்த காரின் விலை ரூ.9 லட்சம் - ரூ.14 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு.
அடடா.. அட்டகாசம்!

