புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்

இந்த ஆண்டு இந்தியாவில் புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படுகிறது.
New pulser bike 125CC
New pulser bike 125CC
Published on: 

இந்த ஆண்டு இந்தியாவில் புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதாவது, பல்சர் 125 மற்றும் NS125 மாடல்களின் இடைப்பட்ட விலையில்  இந்த பைக்கை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.

newstamil.tv