

ஹீரோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்ட்ரீம் 160R 4V காம்பேட் எடிஷன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஜூம் 110 மற்றும் கரிஸ்மா XMR காம்பேட் எடிஷன்களை போன்றே இந்த மோட்டார் சைக்கிளில் கிரே மற்றும் எல்லோ நிற கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ளது.பழைய மாடலின் விலை ரூ.1.3 லட்சம் என்ற நிலையில், இந்த எடிஷனின் விலை அதை விட 12 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது...