Ninja lemon green colour
Ninja lemon green colour

கவாசாகியின் புதிய 2026 நிஞ்ஜா ZX-6R பைக் ஷோரூம் விலை ரூ.11.69 லட்சம் என நிர்ணயம்

கவாசாகி((KAWAZAKI)) நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-6R என்ற புதிய ரக மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Published on: 

கவாசாகி((KAWAZAKI)) நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-6R என்ற புதிய ரக மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் ஷோரூம் விலை 11 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய லைம் கிரீன் நிறத்துடன் புதிய கிராபிக்ஸ் இந்த பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டிக்கிறது.

newstamil.tv