Ather
ஆட்டோமொபைல்ஸ்
Ather நிறுவனத்தின் Konarc எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஸ்மார்ட் முறையில் Boot-ஐ திறப்பதற்காக Magic Key boot access உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் களமிறங்கிய இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
Ather நிறுவனத்தின் Konarc எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வேரியண்ட்களில் பெங்களூருவில் நேற்று அறிமுகம் வாகனத்தை எளிதாக தள்ளிச் செல்வதற்காக Air Walk Technology, சாவி இல்லாமல் ஸ்மார்ட் முறையில் Boot-ஐ திறப்பதற்காக Magic Key boot access உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் களமிறங்கிய இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
Range Rover Sport 20 Edition
லேண்ட் ரோவர் நிறுவனம், தனது Range Rover Sport மாடலின் 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் களமிறங்கிய இந்த புதிய Range Rover Sport 20 Edition கார் சான்டோரினி பிளாக் மற்றும் ஓஸ்டுனி பேர்ல் வொயிட் உள்ளிட்ட வண்ணங்களிலும் கிடைக்கிறது; இதன் ex-showroom விலை ரூ.1.90 கோடியாக நிர்ணயம்.

