Curv EV
Curv EV

லைப் டைம் பேட்டரி வாரண்டி டாடா EV வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

டாடா நிறுவனம் அதன் டாடா Curvv மற்றும் டாடா Nexon Ev கார்களுக்கு லைப்டைம் பேட்டரி வாரண்டியை அறிவித்துள்ளது. காரை பதிவு செய்த நாட்களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு இந்த வாரண்டி செல்லும் என்றும் எத்தனை கிலோமீட்டர் ஒட்டியிருந்தாலும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

இந்த சலுகை ஏற்கனவே கார் வாங்கியவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

newstamil.tv