XUV 700
XUV 700

மகிந்திரா நிறுவனத்தின் XUV 700 Facelift மாடல் கார்

இந்த என்ஜின் 182 ஹெச்.பி பவர் என்றும், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
Published on: 

பிரபல மகிந்திரா நிறுவனம் XUV 700 Facelift மாடல் காரை வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடல் காரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் இருக்கும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 182 ஹெச்.பி பவர் என்றும், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

newstamil.tv