சுசுகியின் தங்கத்திலான சூப்பர் பைக் காட்சிப்படுத்தல்

அந்த பைக் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய திறன் கொண்டது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Suzuki golden bike
Suzuki golden bike
Published on: 

துபாயில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் முழுவதும் தங்கத்திலான சூப்பர் பைக்கை சுசுகி நிறுவனம் காட்சிப்படுத்தியது. அதன் விலை ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பைக் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய திறன் கொண்டது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

newstamil.tv