திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
- டெஸ்லா நிறுவனம் டெல்லியில் தனது 3வது விற்பனை மையத்தை நொய்டாவில் உள்ள Sector 98-ன் Skymark One-ல் நிறுவியுள்ளது
டெஸ்லா வாகனங்களைப் பார்வையிடவும், சோதனை ஓட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும், ஆர்டர்களைப் பதிவு செய்யவும் இங்கு அனுமதிக்கப்பட உள்ளது. இதன் திறப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய Fortuner Leader மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது
- Toyota நிறுவனம் தனது புதிய Fortuner Leader மாடல் காரை 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது
4x2 manual வேரியண்ட் ரூ.36.51 லட்சம் விலைக்கும், 4x2 automatic வேரியண்ட் ரூ.38.72 லட்சம் விலைக்கும்(எக்ஸ் ஷோரூம்) விற்பனையாகிறது. இதற்கான புக்கிங் அக்.12 முதல் துவங்கும் என தகவல்.
VinFast எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்