Honda EV
Honda EV

ஹோண்டாவில் அடுத்த EV

முதற்கட்டமாக இந்தியாவின் ஐந்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.35 லட்சமாக நிர்ணயம்.
Published on: 

Honda QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது ஹோண்டா நிறுவனம்; 3kWh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரை 80 சதவீதம் சார்ஜ் செய்தால் 2.40 மணி நேரத்திற்கு பயணிக்கலாம் என தகவல் முதற்கட்டமாக இந்தியாவின் ஐந்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.35 லட்சமாக நிர்ணயம்.

newstamil.tv