TVS RTR 125 LC மாடல் பைக் இணையத்தை கவர்ந்துள்ளது

ஐரோப்பாவில் A1 உரிமம் வைத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு TVS RTR 125 LC மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
TVS RTR 125
TVS RTR 125
Published on: 
Summary

TVS RTR 125 LC மாடல் பைக் இணையத்தை கவர்ந்துள்ளது

TVS நிறுவனம், ஐரோப்பாவில் நடைபெறும் EICMA 2026 கண்காட்சியில் அறிமுகப்படுத்திய TVS RTR 125 LC மாடல் பைக் இணையத்தை கவர்ந்துள்ளது

TVS Bike
TVS Bike

இதனுடன் சேர்ந்து 3 எலக்ட்ரிக் பைக்குகளையும் புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் A1 உரிமம் வைத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு TVS RTR 125 LC மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

TVS RTR 125
Himalayan 750 மாடல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது