Yesdi
Yesdi

அப்டேட் செய்யப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகம்..!

அட்பேட் செய்யப்பட்ட ரோட்ஸ்டர் மாடல் பைக்கை யெஸ்டி நிறுவனம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. அறிமுகத்திற்கு முன்பான சோதனைகளை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
Published on: 

அட்பேட் செய்யப்பட்ட ரோட்ஸ்டர் மாடல் பைக்கை யெஸ்டி நிறுவனம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. அறிமுகத்திற்கு முன்பான சோதனைகளை அந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

2022 ஆம் ஆண்டு அறிமுகமான ரோட்ஸ்டர் முதல் முறையாக பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை விஷயங்களில் தொடங்கி, பைக்கில் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

newstamil.tv