Bajaj platina nxt 110
ஆட்டோமொபைல்ஸ்
புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா NXT 110 மாடல்..!
பஜாஜ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா NXT 110 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.
பஜாஜ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட பிளாட்டினா NXT 110 மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது முந்தைய மாடலைப் போலவே எஞ்சினைக் கொண்டிருப்பினும், தற்போது அரசால் செயல்படுத்தப்பட்ட OBD-2B விதிமுறைகளுக்கு இணங்க டியூன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.74,214 விலையில் அறிமுகம் செய்த பஜாஜ் நிறுவனம்.

