Tata discount
Tata discount

ஆண்டு இறுதியை முன்னிட்டு கார்களுக்கு தள்ளுபடி

அதிகபட்சமாக ஹேரியர், சஃபாரி கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது
Published on: 

ஆண்டு இறுதியை முன்னிட்டு கார்களுக்கு டாடா நிறுவனம் அசத்தல் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஹேரியர், சஃபாரி கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதேபோல் பஞ்ச் காருக்கு 75 ஆயிரமும், நெக்சான் காருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை வழங்குகிறது.

newstamil.tv