2வது வெற்றித் தொழில் முதலீட்டாளர் மாநாடு

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2வது வெற்றித் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
2வது வெற்றித் தொழில் முதலீட்டாளர் மாநாடு
Published on: 

கோவளத்தில் நடைபெறும் மாநாட்டில் ரூ.58,214 கோடி மதிப்பிலான 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு என்றும் 78 ஒப்பந்தங்கள் மூலம் 65,786 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து, கோரிக்கை மனு

திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றாதது ஏன் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆன்லைன் வருகைப்பதிவு, டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்