விரதம் இருந்தார் நடிகை நயன்தாரா

மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்திற்கான தடைகள் நீங்க, நடிகை நயன்தாரா விரதம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா
Published on: 

மூக்குத்தி அம்மன்-2 திரைப்படத்திற்கான தடைகள் நீங்க, விரதம் இருந்து மாசாணி அம்மன் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு வந்தார் நடிகை நயன்தாரா, அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியவை என இயக்குநர் சுந்தர்.சி கூறி உள்ளார். பட புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவை பாராட்டி இயக்குநர் சுந்தர்.சி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

மூக்குத்தி அம்மன்-2
நடிகை நயன்தாரா நியூஸ்தமிழ்24x7

நான் எல்லா கடவுளையும் கும்பிடுவேன் என நடிகை ஊர்வசி கூறி உள்ளார். இந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என எல்லா கடவுளையும் பிரார்த்திப்பேன். ஆனால், அதிகமாக தாய் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வேன். மூக்குத்தி அம்மன் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ‘மூக்குத்தி அம்மன் 2’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஊர்வசி கூறி உள்ளார்.

மூக்குத்தி அம்மன்-2
ஊர்வசிநியூஸ்தமிழ்24x7

வாலிபக் கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று

பிறந்த நாள்
கவிஞர் வாலிநியூஸ்தமிழ்24x7

நஸ்ரியா பகிர்ந்த புகைப்படம்

சீன்
நஸ்ரியா நியூஸ்தமிழ்24x7

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஜான் டோ’ பட “நான் போதுமா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

லிரிக்கல் வீடியோ
அர்ஜூன் தாஸ் நியூஸ்தமிழ்24x7

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது

அக்.30ல் சிக்மா
ஜேசன் சஞ்சய்நியூஸ்தமிழ்24x7

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு-2’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதியும், ஜி.வி.பிரகாஷின் 'IMMORTAL' திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதியும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அக்.30ல்
IMMORTALநியூஸ்தமிழ்24x7
நவ.06ல்
மீசைய முறுக்கு-2நியூஸ்தமிழ்24x7

பொன் ஷங்கர் இயக்கத்தில் மிக்கி மகிஜா, குட்டி தனுஷ் நடித்துள்ள ‘ஃப்ளாக்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது

நவ.20ல்
குட்டி தனுஷ்நியூஸ்தமிழ்24x7

இசைஞானி இளையராஜா இசைக்குழுவில் வாசித்த Guitar இசைக்கலைஞர் ‘சதானந்தம்’ காலமானார்.

சதானந்தம்
கிட்டார் கலைஞர்நியூஸ்தமிழ்24x7
நடிகை நயன்தாரா
ராப் இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய ஆல்பம்
newstamil.tv