

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, ஷபானா விளக்கம் அளித்துள்ளார். ஆதாரமின்றி தனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதையும், பா*யல் ரீதியாக இழிவுபடுத்தும் மீம்ஸ்கள் வெளியிடுவதையும் ஏற்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
மீண்டும் சந்திக்கும் வரை
மும்பையில் தனது இசை நிகழ்ச்சியின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்