ரூ.7,382 கோடி ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு

பிரிட்டனில் வசிக்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விளாதிமீர் பொடானின் மனைவி நடாலியா, விவாகரத்துக்காக ரூ.7,382 கோடி ஜீவனாம்சம் கோரி பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரூ.7,382 கோடி ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு
Published on: 

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பிரிட்டனின் மிகவும் மதிப்புமிக்க விவாகரத்தாக இது அமையும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேச்சு

வேல்ஸ் இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஒரு விண்கலம் 5 தசாப்த பயணத்தில் 25.9 பில்லியன் கிலோமீட்டர் தொலைவை கடந்து சாதனை