மிக கனமழைக்கு வாய்ப்பு

நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்பு
Published on: 

கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.

உலக மீனவர்கள் தினம் இன்று!

நீலகிரி மாவட்டம் உதகையில் நிலவும் கடும் குளிரால், புல்வெளிகள் முழுவதும் உறைபனி படர்ந்து காஷ்மீரை போன்று ரம்மியமான காட்சிகள் உருவாகியுள்ளன.

பனி விழும் மலர் வனம்... இடம் - கடலூர்