ஈரோட்டில் முதல்வர் விஜய் - விழாவில் நெகிழ்ச்சி

ஈரோட்டில், 13 மாவட்டங்களை சேர்ந்த 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான 3,000 கோடி வங்கி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
உற்சாகம்
ஈரோட்டில் முதல்வர் விஜய் நியூஸ்தமிழ்24x7
Published on: 
உற்சாகம்
முதல்வர் விஜய்க்கு கைவினைப் பொருட்களை பரிசுகளாக கொடுத்து மகிழ்ந்த மகளிர்