காங்கிரஸ் கொறடா உத்தரவு

காங்கிரஸ் எம்.பி.க்கள் நவம்பர் 29 காலை 10 மணிக்குள் டெல்லியில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காங்கிரஸ் கொறடா உத்தரவு
Published on: 

நாடாளுமன்ற மக்களவை சிறப்புக் கூட்டத்தொடர் நவ.30 முதல் டிச.3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கட்சி எம்பிக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதை காங்கிரசோ, ராகுல்காந்தியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டின் திரைப்படங்கள், இணையத் தொடர்களை ஒளிபரப்ப வேண்டாம் என Netflix நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் தாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியது

உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர் ஈரநிலப் பகுதிக்கு சுமார் 50,000 புலம்பெயர் நீர்ப்பறவைகள் வருகை தந்துள்ளன.

அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் ஆற்றங்கரையில், அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை வெள்ளை வயிற்று நாரையை (White-bellied Heron) இந்திய வனவிலங்கு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

டெல்லியில் உள்ள 4 முக்கிய அரசு மருத்துவமனைகளில் 2020-ம் ஆண்டு முதல் இதுவரை 6,581 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

டெல்லியில் நடைபெற்ற 45-வது இந்திய பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியில், 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற கருப்பொருளில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது

இடைவிடாது பெய்த கனமழைக்கு இடையே சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் அய்யனை தரிசித்து வருகின்றனர்.

நடிகை சாய் பல்லவி, ரன்வீர் கபூர் உள்ளிட்ட 'ராமாயணா' படக்குழுவினர் மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.