மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
Published on: 

சர்வே தூணில் ஏன் தீபம் ஏற்ற முடியவில்லை? என ஆட்சியர் விளக்கமளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மலைத் தூணில் தீபம் ஏற்றாததால் வழக்கு தொடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது தொடர்பாக 17 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்தார்

தீப விவகாரம் - காரசார மோதல்

பாஜக தேசிய பொதுச்செயலாளர் B.L.சந்தோஷின் பதிவை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு

நீதிபதிகள் தங்கள் சொந்தக்கருத்துக்களை வழக்குகளில் திணிக்கக்கூடாது