அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் விஜய்
அகவிலைப்படி
Published on: 

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 63 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு, இதனால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,858 கோடி செலவாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய்
தனுஷின் அடுத்த அரசியல் மூவ்