முதல்வருடன் டிஜிபி ஆலோசனை

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வருடன் டிஜிபி ஆலோசனை
Published on: 

முதலமைச்சர் ஆலோசனை

திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சநீதிமன்ற உத்தரவின்படி கல் தூணில் தீபம் ஏற்றப்படுமா?

முதலமைச்சர் விஜய்யுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.