வெற்றியைக் கண்டிடு - ஸ்டாலின் வாழ்த்து

Let your work define you கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு என உதயநிதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார்.
வெற்றியைக் கண்டிடு - ஸ்டாலின் வாழ்த்து
Published on: 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று

முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவரும் தனது தந்தையுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, புகைப்படம் வெளியிட்ட இன்பன் உதயநிதி

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று

பதவி, பொறுப்புகளை விட செய்ய வந்த பணியே முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்