சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர்

டெஸ்ட் போட்டிகளில் 4 SENA நாடுகளிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர்
Published on: 

டெஸ்ட் போட்டிகளில் 4 SENA நாடுகளிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை படைத்தார் கே.எல்.ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் சதமடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்

SENA நாடுகள்: தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா

MASSIVE VITORY

ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

333 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுடன், நேபாள அணியை 11.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தி உள்ளது.