இந்தியாவை பின்பற்றினால் - டிரம்ப் புகழாரம் "இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்களால் GDP வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது" இந்தியாவை பின்பற்றினால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 20% வரை உயரும் என டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார்.