காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை - வரலாற்று சாதனை

கடந்த 14 ஆண்டுகளில் சானியா மிர்சாவுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார் கோவையை சேர்ந்த மாயா.
வரலாற்று சாதனை
கோவை மாயா நியூஸ்தமிழ்24x7
Published on: 

வரலாற்று சாதனை

கடந்த 14 ஆண்டுகளில் சானியா மிர்சாவுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார் கோவையை சேர்ந்த மாயா. சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில், போலந்து வீராங்கனையை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிறந்தநாள் இன்று

அடுத்த ஆண்டுக்கான WPL அட்டவணை வெளியீடு

ஜனவரி 14ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதுகின்றன.