வருகிறான் ‘அக்வான்’? வானிலை கணிப்பு

வரும் 19ம் தேதி தெற்கு மத்திய வங்ககடலில் புயல் உருவாக வாய்ப்பு; இந்த புயலுக்கு ‘அக்வான்’ அதாவது ‘அரக்கன்’ என பெயரிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
வருகிறான் ‘அக்வான்’? வானிலை கணிப்பு
Published on: 

வருகிறான் ‘அக்வான்’?

தென்கிழக்கு வங்ககடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

வரும் 19-ம் தேதி தெற்கு மத்திய வங்ககடலில் புயல் உருவாக வாய்ப்பு; இந்த புயலுக்கு ‘அக்வான்’ அதாவது ‘அரக்கன்’ என பெயரிடப்படும்

- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணிப்பு

வருகிறான் ‘அக்வான்’? வானிலை கணிப்பு
ஒரே ஆண்டு 3 படங்கள் ரிலீஸ், நடிகர் சூர்யா ’சீன்’