முதல்வர் விஜய் உடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு

விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன், முதலமைச்சர் விஜய் உடன் சந்திப்பு.
இஸ்ரோ தலைவர்
முதல்வர் விஜய்
Published on: 

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் சந்திப்பு

சர்ச்சைக்கு திமுக விளக்கம்

பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் முத்திரை இடப்பட்டுள்ளது மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

புதிய ஆதாரம் வெளியீடு

அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் அரசாணை என்ற பெயரில் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது தவெக ஐ.டி. விங்.

பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் முத்திரை இடப்பட்டுள்ளதாக திமுக விளக்கமளித்த நிலையில் ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நடிகர் இவர்தான்

நியூயார்க்கில் வரும் 23ம் தேதி நடைபெறும் 54வது சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்கிறார் நடிகர் விஜய் சேதுபதி

இதன் மூலம் சர்வதேச எம்மி விருது விழா மேடையில் விருது வழங்கும் முதல் இந்தியர் மற்றும் தமிழ் நடிகர் என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் விஜய் சேதுபதி.

இஸ்ரோ தலைவர்
காலை 6 மணிக்கே ரிலீஸ் ஆன தீபாவளி திரைப்படங்கள்