காதல் அழிவதில்லை

வியட்நாம்: 2003-ல் உயிரிழந்த தனது மனைவியின் பிரிவை தாங்க முடியாத கணவர், மனைவியின் உருவத்தை ஆள் உயர சிலையாக வடித்து தன்னுடனே வைத்துள்ளார்.
காதல் அழிவதில்லை
வியட்நாமில்
Published on: 

மனைவியின் சாம்பலை சிலைக்குள் வைத்திருக்கும் இவர், அச்சிலையை தனது மனைவியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்; தினமும் அதற்கு உடை மாற்றுவது, அதனுடனே படுத்து தூங்குவது என வாழ்நாளை கழித்து வருகிறார்.

மனைவி சிலை
காதல் அழிவதில்லை

தென் கொரியாவின் சியோல் நகரில், Marvel ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் 2,000 ட்ரோன்களை பயன்படுத்தி பிரம்மாண்ட ஒளிக்காட்சி நடைபெற்றது

பிரபல சூப்பர் மாடல் Heidi klum அணிந்து வந்த ஹாலோவின் உடை நெட்டிசன்களை மூச்சடைக்க வைத்துள்ளது

காதல் அழிவதில்லை
நடிகை சாரா அர்ஜுனின் Latest Vacation Clicks