அமைச்சர் ஆதவ் சந்திப்பு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்துப் பேசி உள்ளார்.
அமைச்சர் ஆதவ் சந்திப்பு
Published on: 

ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்திருந்தார் ஆதவ் அர்ஜூனா. நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு பேச்சுகள் எழும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.